மோகன்.ஜி இயக்கும் 'பகாசூரன்' படத்தில் மன்சூர் அலிகான் நடனத்தில் 'காத்தம்மா' பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.
'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள 'காத்தம்மா' லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான் நடனமாடும் இந்த வீடியோவை சாம் சி.எஸ் எழுதியும் பாடியும் இருக்கிறார். பாடல் வீடியோ:
» கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளில் வெளியான ‘தசரா’ போஸ்டர்
» “இத்தனை வருடங்கள்... அத்தனை கனவுகள்...” - 32 வருட திரைப் பயணம் குறித்து விக்ரம் உருக்கம்
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago