தனுஷின் ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழில்அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து, விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிம்புஉள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இவர், தென்னிந்திய அரசியல் பிரமுகர் ஒருவரின் மகனை திருமணம் செய்து கொள்ளஇருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி பரவியது. அப்போது அதை அவர் மறுத்தார்.
இந்நிலையில், அவர் திருமணம் டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாக இப்போது செய்திகள் வெளியாகி உள்ளன.
ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை,அரண்மனையில் திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்கான வேலைகள் தடல் புடலாக நடந்துவருவதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதை ஹன்சிகா தரப்பு உறுதிப்படுத்தவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago