தமிழில் ரஜினியின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை ஹூமா குரேஷி. இவர் இப்போது ‘டபுள் எக்ஸ்எல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சட்ரம் ரமணி இயக்கும் இதில், சோனாக்ஷி சின்ஹா மற்றொரு நாயகியாக நடிக்கிறார். தமிழ் நடிகர் மஹத் ராகவேந்திரா இதன் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.
இந்த காமெடி படத்தில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படம் நெட்பிளிக்ஸில் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது.
இதில் நடிப்பது பற்றி ஷிகர் தவன் கூறும்போது, “இந்தப் படத்தில் சொல்லப்படும் கருத்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். சமூகத்துக்கு அழகான செய்தியை கொடுக்கும் படம் என்பதால் சம்மதித்தேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago