சினிமா துளிகள் | வதந்திகள் அழகாக இருக்கிறது - ராஷ்மிகா மந்தனா

By செய்திப்பிரிவு

> பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாஸை காதலிப்பதாக வந்த தகவலை, நடிகை அமீஷா பட்டேல் மறுத்துள்ளார். அவர் தனது நண்பர் மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

> பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இதில் அவர், 6 தோற்றங்களில் வருகிறார்.

> சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பிரின்ஸ்’ படத்தின் பாடல்கள் வரும் 9-ம் தேதி வெளியாகின்றன.

> நடிகர் மோகன்லால், சொகுசு கேரவன் ஒன்றைப் புதிதாக வாங்கி இருக்கிறார்.

> தன்னையும் விஜய்தேவர கொண்டாவையும் இணைத்து வரும் வதந்திகள், அழகாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார், ராஷ்மிகா மந்தனா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்