நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை - பேஸ்புக் பதிவில் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

‘சேட்டர்டே நைட்’ என்ற மலையாளப் படத்தில் நடித்திருப்பவர்கள், கிரேஸ் ஆண்டனி மற்றும் சானியா அய்யப்பன். இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் சமீபத்தில் நடந்தது. அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

கூட்டத்தில் சென்ற நடிகைகளிடம் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதில் நடிகை சானியா, ஒருவரை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த மோசமான சம்பவம் பற்றி அவர்கள் பேஸ்புக்கிலும் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி நடிகை சானியா,‘‘நிகழ்ச்சி முடிந்து, வெளியேறும்போது சிலர், சக நடிகையிடம் தவறாக நடந்துகொண்டார்கள். கூட்டம்மற்றும் அவசரம் காரணமாக எதிர்வினையற்ற முடியவில்லை. பிறகு, அதேபோன்ற செயலை நானும் எதிர்கொண்டேன். அதனால் நான் வீடியோவில் பார்த்தது போன்று அதிர்ச்சியுடன் பதிலளித்தேன்’’ என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்