மஹா மூவிஸ் சார்பில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிக்கும் படம், ‘சபரி’. அனில் கட்ஸ் இயக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் கிளைமாக்ஸ் உள்ளிட்ட முக்கிய காட்சிகள் 2 வாரங்களாக கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. இப்போது அது நிறைவடைந்துள்ளது.
இயக்குநர் அனில் கட்ஸ் கூறும்போது, "இது சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் வெளியாக இருக்கிறது. கணேஷ் வெங்கட்ராம், சஷாங்க், மைம் கோபி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். வரலட்சுமி எமோஷனலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்றார். இதன் அடுத்த ஷெட்யூல் விசாகப்பட்டினத்தில் தொடங்க இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago