> பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
> பிரபாஸ், கீர்த்தி சனோன் நடித்துள்ள ’ஆதிபுருஷ்’ படத்தின் டீசர், அக்.2ம் தேதி அயோத்தியில் வெளியிடப்பட இருக்கிறது.
> ‘லைகர்’ நாயகி அனன்யா பாண்டே, அமேசானுக்காக கரண் ஜோஹர் தயாரிக்கும் வெப் தொடரில் நடிக்க இருக்கிறார்.
> துல்கர் சல்மான் அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘கிங் ஆஃப் கோதா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அபிலாஷ் ஜோஷி இயக்கும் இதன் ஷூட்டிங் காரைக்குடியில் தொடங்கி உள்ளது.
> வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. 2 ஆக்ஷன் காட்சிகள், 2 பாடல்கள் மட்டுமே பாக்கி என்று படக்குழு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago