லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸில் நடிக்க விரும்பும் அனுராக் காஷ்யப்

By செய்திப்பிரிவு

> தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படம் வரும் 29-ம் தேதியும், அவர் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள ‘வாத்தி’, டிசம்பர் 2-ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

> வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

> ‘விக்ரம்’, ‘கைதி’ படங்களை ஒரே நேரத்தில் பார்த்துள்ள இந்திப் பட இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார். அவருடைய பிரபஞ்சத்தில் தானும் இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

> ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்தக் கட்டப் படிப்பிடிப்பு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்