தொன்னூறுகளில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜன், கடைசியாக 2012-ம் ஆண்டு வெளியான ‘மேதை’ படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் மீண்டும் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘சாமானியன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.
படத்தை இயக்கும் ராஹேஷ் கூறியதாவது: இந்தக் கதைக்கு ராமராஜன் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை நாயகனாக நடிக்க வைத்திருக்கிறோம். அவருடன் ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த 3 பேரும் சமூகத்துக்கு என்ன செய்கிறார்கள் என்பதுதான் படம். ஒவ்வொரு சாமானியனுக்கும் தேவையான கதை இது. ராமராஜனுக்கு ஜோடி கிடையாது.
அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். இவ்வாறு ராஹேஷ் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago