டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடித்த படம், ‘மாயோன்’. இதன் திரைக்கதை எழுதி அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருந்தார். கிஷோர் இயக்கிய இந்தப் படம், கனடாவில் நடக்கும், 47-வது டொரன்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் புராணங்களுக்கான பட பிரிவில் திரையிடப்பட்டு விருதை வென்றுள்ளது. இதுபற்றி அருண்மொழி மாணிக்கம் கூறும்போது, ''மாயோன் படத்திற்கு சர்வதேச விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்கியிருக்கும் எங்களுக்கு, இந்த விருது புது உத்வேகத்தை அளித்திருக்கிறது. இதை இந்தியில் வெளியிடவும் பேசி வருகிறோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago