‘மாமன்னன்’ படக் குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு

By செய்திப்பிரிவு

மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்' படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் வடிவேலு, படக்குழுவினருடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், உள்ளிட்ட 'மாமன்னன்' படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

வாசிக்க > 2K கிட்ஸுக்கும் கன்டென்ட் தரும் வடிவேலுவின் 2 வியத்தகு விஷயங்கள் | பிறந்தநாள் ஸ்பெஷல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

மேலும்