சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்றுமுன்தினம் வெளியானது. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும்யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்தி நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
வரும் 13-ம் தேதி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடர இருக்கிறது. சூர்யா 15-ம் தேதி இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் நடிப்பது பற்றி நடிகை திஷா பதானி கூறியிருப்பதாவது: சூர்யா மற்றும் சிவாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. பெரிய திரையில் பிரம்மாண்ட அனுபவத்தைத் தரப்போகும் இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இதில் என் கேரக்டர் தனித்துவமானது. இதுவரை நடித்திராத புதுமையான பாத்திரத்தை பார்வையாளர்களுக்கு கொண்டு வருவதில் ஆர்வமாக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago