ஜீவன் - நட்டி இணையும் சிக்னேச்சர்

By செய்திப்பிரிவு

‘யாயா’, ‘பக்ரீத்’ படங்களைத் தொடர்ந்து எம் 10 புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.எஸ். முருகராஜ் தயாரிக்கும் படம், ‘சிக்னேச்சர்’. ஜீவன், நட்டி இணைந்து நடிக்கின்றனர். மேலும் இளவரசு, ஹரிஷ் பெராடி உட்பட பலர் நடிக்கின்றனர். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இதை, ‘பக்ரீத்’ படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்குகிறார். சீனிவாசன் தயாநிதி ஒளிப்பதிவு செய்கிறார்.

“நாம் வைக்கும் ஒவ்வொரு கை நாட்டும் எவ்வளவு முக்கியமானது. அந்த கை நாட்டைப் பயன்படுத்தி மோசடி செய்யும் கதையை கொண்டது இந்தப் படம். சாமானிய மக்களோடு பழகி ரகசிய டேட்டாவை திருடும் கேரக்டரில் ஜீவன் நடிக்கிறார். அதே டேட்டாவை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவராக நட்டி நடிக்கிறார். இவர்கள் இணைந்து செய்யும் ‘சீட்டிங்’ தான் திரைக்கதை” என்கிறது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்