விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள 'லைகர்' திரைப்படம் உலக அளவில் ரூ.33.12 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் 'லைகர்'. இந்தப் படத்தில் நாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். தவிர ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்தது. பான் இந்தியா முறையில் நேற்று வெளியான இப்படம் பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில், முதல்நாள் வசூலாக உலகம் முழுவதும் 'லைகர்' திரைப்படம் ரூ.33.12 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தர்மா புரொடக்ஷன் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் தெலுங்கில் மட்டும் ரூ.15 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
» “ஆக்ஷன் மட்டுமல்ல... அழகான காதலும் உண்டு” - ‘கேப்டன்’ குறித்து ஆர்யா
» “பாரதிராஜா தேறி வருகிறார்” - நேரில் நலம் விசாரித்த கவிஞர் வைரமுத்து தகவல்
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago