சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் அப்டேட் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளது.
இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது.
இந்நிலையில், ‘22.8.22 - 11:00 AM #Jailer’ என்ற கேப்ஷனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சோசியல் மீடியா ஹேண்டிலில் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் நின்று கொண்டிருப்பது போன்ற சில்ஹவுட் புகைப்படம் உள்ளது.
அது குறித்து ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மோஷன் பிக்சர், அப்டேட், வெயிட்டிங் என ரசிகர்கள் அதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
» யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் விதிக்கும் விவகாரம்: நிதி அமைச்சகம் விளக்கம்
» சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி உள்ள 'காட்ஃபாதர்' டீசர் வெளியீடு
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago