விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்துள்ள படம், ’கொலை’. இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, பாலாஜி கே.குமார் இயக்கியுள்ளார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, ‘’உலகத் தரமான ஒரு படத்தில் பணியாற்றியது பெருமையாக இருக்கிறது. எந்த படத்துக்குமே முழுப்பொறுப்பு, இயக்குநர்தான். அவருக்குத் தூணாகவும் துரும்பாகவும் இருப்பதுதான் என்னைப் போன்ற டெக்னீஷியன்கள். இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி, இந்திய சினிமாவுக்கு கிடைத்திருக்கிற தரமான இயக்குநர் என்பது ‘கொலை’ படம் பார்க்கும்போது தெரியும்’’ என்றார்.
தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கமல் போரா, இயக்குநர் மிஷ்கின் மற்றும் படக்குழுவினர் பேசினர்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago