தமிழில் ‘பைவ்ஸ்டார்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் பிரசன்னா. வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், முதல்முறையாக இந்தி வெப் தொடரில் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. லாரா தத்தா, ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். உண்மைச் சம்பவக் கதையை கொண்டு இந்தியில் உருவாகும் இத்தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. ‘என் மீது கருணை காட்டிய கடவுளுக்கும், அவருடைய அனைத்து ஆசிகளுக்கும் நன்றி. இப்போது மும்பையில் இருந்து புதிய தொடக்கம் கிடைத்திருக்கிறது. உங்கள் வாழ்த்து என்னை மகிழ்விக்கும்’ என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார் பிரசன்னா.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago