தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
'மயக்கம் என்ன' படத்தைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணையும் படம் 'நானே வருவேன்'. செல்வராகவன் இயக்கும் இப்படத்தை தாணு தயாரிக்கிறார்.
படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்து வருகிறார். தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் செல்வராகவனும் நடித்துள்ளார்.
» முதல் பார்வை | ஜோதி - வீரியத்துடன் ஒளிர்ந்ததா, மங்கியதா?
» தனுஷின் ‘வாத்தி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது; பிறந்த நாள் ஸ்பெஷலாக நாளை டீசர் ரிலீஸ்
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தனுஷ் பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. காடுகளுக்கு நடுவே கைகளில் அம்பெய்தும் கருவிகளுடன் நின்றுகொண்டிருக்கிறார் தனுஷ். விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago