மெட்ராஸ் படத்தில் ஜானி கதாபாத்திரம் மூலம் பிரபலமான ஹரி நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தொடங்கி வைத்தார்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'மெட்ராஸ்' திரைப்படத்தில் ஜானியாக நடித்த நடிகர் ஹரிகிஷ்ணன் நாயகனாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்குகிறார். நாயகியாக டூலெட், மண்டேலா திரைப்படங்களில் நடித்த நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார்.
கோல்டன் சுரேஷ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு குமரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித் இந்த தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு இப்பட பணிகளை தொடங்கி வைத்தார்.
» ராம்குமார் - விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணையும் ‘ராட்சசன் 2’?
» கங்கனா ரனாவத்துடன் பணியாற்றியது மிகப் பெரிய தவறு: இயக்குநர் ஹன்சல் மேத்தா
நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்கையில் நடக்கும் யதார்த்தமான சம்பங்களைக்கொண்டு இப்படம் உருவாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்க இருக்கிறது என்று படக்குழு தெரிவித்தது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago