ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன் உட்பட பலர் நடித்திருந்த 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வசூலில் வெற்றி நடைபோடுகிறது. உலகம் முழுவதும் படம் ரூ.400 கோடியை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், துபாய் சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், அங்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் முபாரக் அல் நஹ்யானை, அவருடைய மாளிகையில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் கலாசார பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்களின் பங்கு பற்றி விவாதிக்கப்பட்டது.
» முதல் பார்வை | வேழம் - தேடித் தரப்பட்டதா ‘த்ரில்’ அனுபவம்?
» முதல் பார்வை | மாயோன் - அழுத்தம் குறைந்த அறிவியல் + ஆன்மிக கதைக்களம்
கூட்டத்தில் புதிய ஊடகங்களின் வருகை குறித்தும், அடுத்த தலைமுறை அதை கையாளுவது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago