சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் ஆகியோர் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நடன இயக்குனராக இருந்து பின்னர் நடிகராக உருவெடுத்து, தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். தற்போது இவரது நடிப்பில் 'ருத்ரன்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தொடர்ந்து அதிகாரம் மற்றும் சந்திரமுகி 2 போன்ற படங்களில் அவர் நடிக்க உள்ளார்.
ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர் தான். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 'Evil is not Born. It is Created' என்ற டேக் லைனை இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தாங்கி நிற்கிறது. இந்தப் போஸ்டரில் ராகவா லாரன்ஸ் அதிரடி சண்டைக் காட்சியில் மிரட்டுவதை போல உள்ளது.
எதிர்வரும் கிறிஸ்துமஸ் திருநாளுக்கு இந்தப் படம் வெள்ளித்திரையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
» ‘T20 WC அணிக்கு எடுத்தே ஆகணும்’ - தேர்வுக் குழுவுக்கு டிகே தரும் அழுத்தமும் வாய்ப்பும்
» THE 6IXTY | கிரிக்கெட்டின் புதிய ஃபார்மெட் - ‘வியத்தகு’ விதிமுறைகள் என்னென்ன?
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago