நயன்தாரா சக்கரவர்த்திக்கு முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு

By செய்திப்பிரிவு

மலையாளத்தில் 30 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நயன்தாரா சக்கரவர்த்தி, ’ஜென்டில்மேன் 2’ படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.

படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் நயன்தாரா சக்கரவர்த்தி.

இந்நிலையில், தெலுங்கில் இரண்டு படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. முதல் படம் வெளியாகும் முன்பே, அடுத்தடுத்து தான் நடிக்க உள்ள படங்கள் பற்றி, தயாரிப்பு நிறுவனங்கள் விரைவில் அறிவிக்கும் என உற்சாகமாகக் கூறுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

20 mins ago

சினிமா

20 mins ago

சினிமா

56 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்