'சன்நெக்ஸ்ட்', 'நெட்ஃப்ளிக்ஸ்' ஆகிய இரண்டு ஓடிடி தளங்களில் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி திரையரங்குகளில் 'பீஸ்ட்' படம் வெளியானது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப்பெற்றது.
'பீஸ்ட்' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது.இதனிடையே படம் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது படம் வெளியாகி ஒருமாதம் கடந்துவிட்ட சூழலில், இன்று சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும், நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் 'பீஸ்ட்' படம் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளிலும் படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
» கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஹ்மான், நயன்தாரா, மாதவனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
» “சவால்களைத் தாண்டி எல்லாமே பாடம்தான்” - ‘சாணிக் காயிதம்’ ஒளிப்பதிவாளர் யாமினி நேர்காணல்
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago