சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையமைக்கும் 'டான்' படத்தின் 3-வது சிங்களான 'பிரைவேட் பார்டி' பாடல் வெளியானது.
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், சூரி, முனீஸ்காந்த் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள படம் 'டான்'. லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், முன்னதாக படம் மார்ச் 25-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், அன்றைய தினத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வெளியானது. அதனால், 'டான்' படம் மே மாதம் 13-ஆம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனிருத் இசையில் வெளியான ’ஜலபுலஜங்’ மற்றும் ’பே’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது 3வது பாடலான 'பிரைவேட் பார்ட்டி' பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை அனிருத் மற்றும் ஜொனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
38 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago