'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10' படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் பிரபலமான திரை வரிசைகளில் ஒன்று 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்'. இதன் கார் துரத்தல் மற்றும் சண்டைக் காட்சிகளைப் பெரிய திரையில் பார்ப்பதற்கென்றே உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் 9ஆம் பாகம், இதுவரை 591.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து ஹிட்டடித்துள்ளது.
தற்போது 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' 10ஆம் பாகத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. ஹாலிவுட்டில் படம் தொடங்கப்படுவதற்கு முன்பே அதன் வெளியீட்டுத் தேதியை அறிவித்து விடுவது வழக்கம். அந்த வகையில் இப்படம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இப்படம் 2023 மே 19ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் குறித்து யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
13 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago