பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியுள்ள ‘அகண்டா’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
போயபதி சீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘அகண்டா’. இதில் ப்ரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கடந்த டிச.2 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் உரிமையை கைப்பற்ற பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாடியாட்வாலா முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் அக்ஷ்யகுமார் அல்லது அஜய் தேவ்கனை நாயகனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. எனினும் இதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் மட்டுமே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago