விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள 'மகான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மகான்'. லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது பல்வேறு படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனிடையே, சரியான தேதி அமையாத காரணத்தால் 'மகான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், விரைவில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.
'மகான்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
58 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago