தெலுங்கில் வெளியான 'விவாஹ போஜனம்பு' படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.
ராம் அப்பராஜு இயக்கத்தில் சத்யா, ஆர்ஜாவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விவாஹ போஜனம்பு'. ஆகஸ்ட் 27-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனை சந்தீப் கிஷன் மற்றும் இயக்குநர் சினீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தார்கள். இந்தப் படத்தில் கவுரவ கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் சந்தீப் கிஷன்.
தற்போது 'விவாஹ போஜனம்பு' படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. இதன் ரீமேக் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், இயக்குநர் யார் உள்ளிட்ட விவரத்தினை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
கரோனா ஊரடங்கு சமயத்தில் ஒரு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து காமெடியாக உருவாக்கப்பட படம் 'விவாஹ போஜனம்பு' என்பது குறிப்பிடத்தக்கது.
» மீண்டும் தனுஷுடன் இணையும் யோகி பாபு
» எவ்வளவோ புயல்கள் வந்தாலும் அதிமுக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே ஆசை: லதா
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago