51-வது கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' சிறந்த படமாகத் தேர்வாகியுள்ளது.
கேரள அரசின் சார்பில் 2020-ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 51-வது ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டு விருதுகள் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்னம் பணிபுரிந்துள்ளார். கரோனா அச்சுறுத்தலைத் தாண்டியும் இந்த ஆண்டு பல்வேறு விருதுகள் பிரிவுக்கு சுமார் 80 படங்கள் போட்டியிட்டன.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுகள் பட்டியலின் முழுமையான விவரம் பின்வருமாறு:
சிறந்த நடிகர்: ஜெயசூர்யா (வெள்ளம்)
» அனிருத் பிறந்த நாள் ஸ்பெஷல்: தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்திவரும் இசை ஆளுமை
» காவல்துறையினர் மீது தனி ஈர்ப்பு, பிரமிப்பு உண்டு: சிவகார்த்திகேயன்
சிறந்த நடிகை: அன்னா பென் (கப்பேலா)
சிறந்த திரைப்படம்: தி கிரேட் இந்தியன் கிச்சன் (இயக்குநர் ஜியோ பேபி)
சிறந்த வெகுஜன / பிரபலமான திரைப்படம்: அய்யப்பனும் கோஷியும் (இயக்குநர் சச்சி)
சிறந்த இயக்குநர்: சித்தார்த் சிவா (என்னிவர்)
சிறந்த கதாசிரியர்: ஜியோ பேபி
சிறந்த அறிமுக இயக்குநர்: முகம்மத் முஸ்தஃப (கப்பேலா)
சிறந்த படத்தொகுப்பாளர்: மகேஷ் நாராயணன் (சி யூ ஸூன்)
சிறந்த இசையமைப்பாளர்: எம் ஜெயச்சந்திரன் (சூஃபியும் சுஜாதையும்)
சிறந்த பாடகர்: ஷபாஸ் அமான்
சிறந்த பாடகி: நித்யா மம்மென்
சிறந்த பாடலாசிரியர்: அன்வர் அலி
சிறந்த கலை இயக்குநர்: சந்தோஷ் ஜான்
சிறந்த பின்னணிக் குரல் / டப்பிங் கலைஞர்கள்: ஷோபி திலகன், ரியா சாய்ரா
பெண்களுக்கான விசேஷ விருது, திருநங்கை பிரிவு: நான்ஜியம்மா
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago