ராஜேஷ் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜீவாவை நாயகனாக நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ராஜேஷ் இயக்குநராக அறிமுகமான படம் 'சிவா மனசுல சக்தி'. இதில் ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
தற்போது ராஜேஷ் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜீவாவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஜீவா - ராஜேஷ் இணைவது உறுதியாகிவிட்டது எனவும், தயாரிப்பாளர் யார் என்பது குறித்த பேச்சுவார்த்தை மட்டும் நடைபெற்று பெறுவதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தயாரிப்பாளர் யார் என்பது முடிவானவுடன், முதற்கட்டப் பணிகள் தொடங்கவுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago