'மீண்டும்' என்ற படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ளார் ஷரவண சுப்பையா.
அஜித் நடிப்பில் வெளியான 'சிட்டிசன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷரவண சுப்பையா. இதில் மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்திருந்தனர். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்துக்குப் பிறகு ஷாம், சினேகா, அபர்ணா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த 'ஏபிசிடி' படத்தை இயக்கியிருந்தார். இதுவும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு இயக்கத்திலிருந்து விலகி முழுக்க நடிப்பிலேயே கவனம் செலுத்த தொடங்கினார் ஷரவண சுப்பையா.
பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பியுள்ளார் ஷரவண சுப்பையா. 'மீண்டும்' என்று பெயரிடப்பட்ட படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் கதிரவன், அனகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
» 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்
» கவின் நடிக்கும் 'ஊர்குருவி': விக்னேஷ் சிவன் - நயன் ஜோடி தயாரிக்கிறது
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லர், பாடல்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago