விரைவில் 'தர்மதுரை 2': தயாரிப்பாளர் தகவல்

By செய்திப்பிரிவு

பெரும் வரவேற்பைப் பெற்ற 'தர்மதுரை' படத்தின் 2-ம் பாகம் தயாராகவுள்ளதாகத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'தர்மதுரை'. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர். ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. இதனை ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். "விரைவில் 'தர்மதுரை 2' அப்டேட்" என்று தெரிவித்துள்ளார். இதனை யார் இயக்கவுள்ளார், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற விவரத்தை ஆர்.கே.சுரேஷ் வெளியிடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்