மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஹோம்' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.
ஆகஸ்ட் 19-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரோஜின் தாமஸ் இயக்கத்தில் வெளியான படம் 'ஹோம்'. இதில் இந்திரன்ஸ், ஸ்ரீநாத் பாசி, விஜய் பாபு, மஞ்சு பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தைத் திரையுலக பிரபலங்களும், விமர்சகர்களும் கொண்டாடித் தீர்த்தார்கள்.
புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைப் பற்றிப் பேசும் படமே ‘ஹோம்’. பலரும் படக்குழுவினரின் எளிமையான கதைக்களத்துக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். (படத்தின் விமர்சனத்தைப் படிக்க: CLICK HERE)
தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இதனை விக்ரம் மல்ஹோத்ரா மற்றும் ப்ரைடே ஃபிலிம் ஹவுஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. இதில் யாரெல்லாம் நடிக்கவுள்ளனர், இயக்குநர் யார் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago