ரவிதேஜா நடிக்கவுள்ள புதிய படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து வந்தார். ஆனால், தற்போது நடிப்பு, இசை என இரண்டிலும் கவனம் செலுத்தி வருவதால் தெலுங்கு படங்களைத் தவிர்த்து வந்தார்.
சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரவிதேஜா நாயகனாக நடிக்கவுள்ள படத்துக்கு இசையமைக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இதன் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்துக்கு முன்பாக 2013-ம் ஆண்டு வெளியான 'ஒன்கோலே கீதா' படத்துக்கு 4 பாடல்களை உருவாக்கிக் கொடுத்திருந்தார் ஜி.வி.பிரகாஷ்.
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
சினிமா
48 mins ago
சினிமா
56 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago