'ராணா நாயுடு' என்ற வெப் சீரிஸில் வெங்கடேஷ் மற்றும் ராணா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
அமெரிக்காவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையத் தொடர் 'ரே டோனோவன்'. இந்தத் தொடரைத் தழுவி புதிய தொடர் ஒன்று தயாராகிறது. இதில் வெங்கடேஷ் - ராணா இருவரும் இனைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்தத் தொடரை லோக்கோமோடிவ் க்ளோபல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தத் தொடர் பாலிவுட் பணக்கார உலகில் எந்த பிரச்சனையையும் சரிசெய்யும் பிக்ஸராக வலம் வரும், ராணா நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகிறது.
தொடரின் ஒருங்கிணைப்பாளராகவும், இயக்குநராகவும் கரண் அன்ஷுமான் பணிபுரியவுள்ளார். இணை இயக்குநராக சுபர்ன் வர்மா இத்தொடரை இயக்கவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago