ஷாரூக்கான் படத்தில் விஜய்யை கவுரவ கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவைக்க அட்லி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு புனேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் முக்கியமான கவுரவ கதாபாத்திரம் ஒன்றில் விஜய்யை நடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் அட்லி. தமிழிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளதால், நல்ல வரவேற்பு இருக்கும் என்பது அவருடைய எண்ணம். அட்லி - விஜய் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால், கண்டிப்பாக ஷாரூக்கானுடன் விஜய் நடித்துவிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago