மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள 'இடியட்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
'தில்லுக்கு துட்டு', 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இடியட்'. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் என அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணத்தால் தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதனால், 'இடியட்' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதன் உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago