தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூரி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நேற்று (மே 2) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணிக் கட்சியினர் 159 இடங்களைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளதை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள், வியாபார நிபுணர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இன்று (மே 3) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் சூரி நேரில் சந்தித்து தனது வாழ்த்தைத் தெரிவித்தார். அப்போது சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். உதயநிதி ஸ்டாலின் - சூரி இருவருமே சில படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago