'எனிமி' படத்தில் விஷாலின் கதாபாத்திர லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'எனிமி' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தில் விஷாலின் லுக்கை இன்று (டிசம்பர் 17) வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. தனுஷின் பழைய மேலாளரான வினோத் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.
இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் மலேசியாவில் முக்கிய காட்சிகளைப் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு.
» மீண்டும் இணையும் ராஜேஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி
» 'அந்தாதூன்' ரீமேக்: இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம்
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago