'பாவக் கதைகள்' ஆந்தாலஜியில் படங்களின் பெயர், இயக்குநர்கள், நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது 'பாவக் கதைகள்' ஆந்தாலஜி. சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானாலும், எப்போது வெளியீடு என்பது தெரியாமலேயே இருந்தது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 27) மதியம் 3 மணியளவில் 'பாவக் கதைகள்' ஆந்தாலஜியின் டீஸர் வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ். அதன் மூலம் டிசம்பர் 18-ம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'பாவக் கதைகள்' ஆந்தாலஜியில் ஒவ்வொரு இயக்குநரின் படங்கள் பெயர் மற்றும் நடிகர்கள் பட்டியல் இதோ:
பெயர்: தங்கம்
இயக்குநர்: சுதா கொங்கரா
எழுத்தாளர்கள்: ஷான் கருப்புசாமி, சுதா கொங்கரா
நடிகர்கள்: பவானி ஸ்ரீ, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்யராஜ்
பெயர்: லவ் பண்ண உட்றணும்
இயக்குநர்: விக்னேஷ் சிவன்
எழுத்தாளர்: விக்னேஷ் சிவன்
நடிகர்கள்: அஞ்சலி, கல்கி கோச்சிலின், பதம் குமார்
பெயர்: ஓர் இரவு
இயக்குநர்: வெற்றி மாறன்
எழுத்தாளர்: வெற்றி மாறன்
நடிகர்கள்: ஹரி, பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி
பெயர்: வான்மகள்
இயக்குநர்: கெளதம் வாசுதேவ் மேனன்
எழுத்தாளர்: கெளதம் வாசுதேவ் மேனன்
நடிகர்கள்: கெளதம் வாசுதேவ் மேனன், சிம்ரன்
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago