விமல் நடிக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சண்டக்காரி' படத்தில் நடித்து முடித்துள்ளார் விமல். இதில் ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து 'என் பாட்டன் சொத்து', 'மஞ்சள் குடை', 'கன்னி ராசி' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து, விமல் நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருவருமே கூத்து பட்டறையில் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இந்தப் படத்துக்கு விஜய் சேதுபதி சம்மதம் தெரிவிப்பார் என்கிறார்கள்.
இதுவரை விஜய் சேதுபதி நடிக்காத கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு 'குலசாமி' என்று பெயரிட்டுள்ளனர். இதன் இயக்குநர் மற்றும் உடன் நடிப்பவர்கள் அனைத்தையுமே மிகவும் ரகசியமாய் வைத்துள்ளது படக்குழு.
» குடும்பத்துடன் காண வேண்டிய சித்திரங்களின் நாயகன்; இயக்குநர் விசுவுக்கு 75வது பிறந்தநாள் இன்று!
» ரீமிக்ஸ் பாடல்களைக் கேட்க மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்: பாடகர் ஹரிஹரன் ஆதங்கம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago