ரூ.7.42 கோடி நிதி உதவி வழங்கிய ஹாலிவுட் தம்பதி

By செய்திப்பிரிவு

கோவிட்-19 பாதிப்பு நலநிதியாக ரூ.7.42 கோடியை ஹாலிவுட் தம்பதியான நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி ஆகியோர் வழங்கியுள்ளனர்.

கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் அமெரிக்காவிலும் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க அந்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு நலநிதியாக ரூ.7.42 கோடியை ஹாலிவுட் தம்பதி நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி ஆகியோர் வழங்கியுள்ளனர்.

பீடிங் அமெரிக்கா மற்றும் புட் பாங்க்ஸ் கனடா ஆகிய 2 அமைப்புகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள்மற்றும் மூத்த குடிமக்கள்நலனுக்காகவும், அவர்களுக்குஉணவு வழங்குவதற்காகவும்பயன்படுத்த வேண்டும் என்றும்அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

39 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்