த்ரிஷா நடிப்பில் வெளியாவதாக இருந்த 'பரமபதம் விளையாட்டு' படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பரமபதம் விளையாட்டு'. திருஞானம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை (பிப்ரவரி 28) வெளியாவதாக இருந்தது.
தற்போது போதிய அளவிலான திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால், 'பரமபதம் விளையாட்டு' வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மார்ச் மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம், மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சமீபத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூட த்ரிஷாவுக்கு எதிராகப் பல தயாரிப்பாளர்கள் பேசியது விவாதமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago