சந்தானம் நடித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதை பிரேம்ஆனந்த் இயக்கி இருந்தார். இதன் தொடர்ச்சியாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படம் உருவாகியுள்ளது. இதில் சந்தானத்துடன், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர்.
தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர்கள் ஆர்யா, சந்தானம் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் கதை சொகுசு கப்பலில் தொடங்கி, தீவு ஒன்றில் நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே 16-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago