Click Bits: சிவப்பு மல்லியாக ஜொலிக்கும் மீனாட்சி சவுத்ரி!

By ப்ரியா

நடிகை மீனாட்சி சவுத்ரி சமீபத்தில் பகிர்ந்துள்ள அழகுமிகு ‘ரெட்’ அலர்ட் புகைப்படங்கள் வெகுவாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்தார் மீனாட்சி சவுத்ரி.

தீபாவளிக்கு வெளியான‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில், அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வம்பாரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விஸ்வாக் சென்னின் ‘மெக்கானிக் ராக்கி’, வருண் தேஜ் நடித்துள்ள ‘மட்கா’ திரைப்படம் என பிஸியாகவே இருக்கிறார் மீனாட்சி சவுத்ரி.

சமீபத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷுடன் அவர் நடித்துள்ள ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ என்ற தெலுங்கு படம் பொங்கலுக்கு ரிலீஸாகி செம்ம ஹிட் ஆனது.

‘சங்கராந்தி வஸ்துன்னம்’ படத்தில் மீனாட்சி சவுத்ரிக்கு வெயிட்டான ரோல். அதில் தனது ஆற்றலால் மிரட்டியிருந்தார்.

அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் போட்டோஷூட் படங்கள் மூலம் ரசிகர்களை எங்கேஜிங்காகவும் வைத்துள்ளார் மீனாட்சி சவுத்ரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்