ஹாலிவுட்டில் வெளியான, கிறிஸ்டின், எ சோல்ஜர்ஸ் ஸ்டோரி, டை ஹார்டு 2, மெட்ரோ, யங்பிளட், தி எக்ஸ் ஃபைல்ஸ் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஆர்ட் இவான்ஸ் (Art Evans).
நாடகத்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், கடந்த 21-ம் தேதி காலமானார். அவருக்கு வயது 81. இதை அவர் குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர். அவர் இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
30 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago