‘விடாமுயற்சி’ வெளியீடு குறித்த அதிகாரபூர்வ தகவலுக்காக விநியோகஸ்தர்கள் காத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘விடாமுயற்சி’ டீஸரில் பொங்கல் வெளியீடு என்பதை உறுதிப்படுத்தி இருந்தார்கள். அதற்குப் பிறகு எந்தவொரு அறிவிப்புமே இல்லாமல் இருக்கிறது. மேலும், ஒரு வார படப்பிடிப்பு வேறு இருக்கிறது. இதனால் அறிவித்தபடி பொங்கல் வெளியீடு இருக்குமா என்ற சந்தேகம் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதனால் ‘வீர தீர சூரன்’ மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்கள் வெளியீட்டு தேதி போடாமல் காத்திருக்கின்றன. ‘விடாமுயற்சி’ எப்போது வெளியீடு என்பது குறித்த உறுதியாக தகவல் தெரிய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்கிறார்கள். அது தெரிந்தபின் தான் ‘வீர தீர சூரன்’ மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படங்களின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய இருக்கிறார்கள்.
பொங்கலுக்கு ‘விடாமுயற்சி’ வெளியானால், ஜனவரி 24ம் தேதி ‘வீர தீர சூரன்’ படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை பொங்கல் அல்லது காதலர் தினத்துக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இவை அனைத்துமே ‘விடாமுயற்சி’ வெளியீட்டு தேதியை வைத்து முடிவாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago