தேவதை பார்க்கும் நேரமிது... ஸ்ரீலீலா க்ளிக்ஸ் 

By செய்திப்பிரிவு

நடிகை ஸ்ரீலீலாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

2019-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்’ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஸ்ரீலீலா.

2021-ல் வெளியான ‘பெல்லி சண்டாடி’ தெலுங்கு படத்தில் நடித்தார்.

2022-ல் வெளியான ‘ஜேம்ஸ்’ கன்னட படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார்.

அதே ஆண்டு வெளியான ரவிதேஜாவின் ‘தமாகா’ படத்தின் பாடல் ஒன்றில் அவர் ஆடிய நடனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அடுத்து பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தில் நடித்தார்.

மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ படத்தில் ‘குர்சி மாடதாபெட்டி’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் வைரலானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

23 hours ago

மேலும்