நடிகை வாணி போஜனின் விதவிதமான போஸ்களுடன் கூடிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் வாணி போஜன்.
» ‘புஷ்பா 2’ பயணம் நிறைய அனுபவத்தை கொடுத்தது: சாம்.சி.எஸ் நெகிழ்ச்சி
» சத்ரபதி சிவாஜி பயோபிக்கில் ரிஷப் ஷெட்டி: முதல் தோற்றம் வெளியீடு!
‘தெய்வ மகள்’ சீரியல் வாணி போஜனுக்கு பெரிய அளவில் பெயரை பெற்றுத் தந்தது.
சின்ன சின்ன கதாபாத்திரங்களின் மூலம் சில திரைப்படங்களில் வந்து சென்றார்.
அவருக்கு அடையாளம் பெற்று கொடுத்தது 2020-ல் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்.
அடுத்து ‘ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும்’ படத்தில் நடித்தார்.
‘மிரள்’ திரைப்படம் கவனம் பெற்றது.
கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘லவ்’ ஆகிய படங்கள் வெளியாகின.
இந்த ஆண்டில் வெளியான ‘அஞ்சாமை’ திரைப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
அடுத்து அவர் நடிப்பில் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்ததின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
தொடர்ந்து ‘கேசினோ’ படத்தில் நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago