நடிகை ரம்யா பாண்டியன் தனது கணவருடன் நடத்திய போட்டோஷூட் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளர் லோவல் தவானுக்கும் (Lovel Dhawan) கடந்த நவம்பர் 8-ம் தேதி ரிஷிகேஷ், சிவ்புரி கங்கைக்கரையில் திருமணம் நடைபெற்றது.
» நடிகை சமந்தாவின் தந்தை ஜோசஃப் பிரபு காலமானார்
» விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்: அதிகாரபூர்வ அறிவிப்பு
இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
அடுத்து ‘ஜோக்கர்’ படத்தில் ரசிகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து, ‘ஆண் தேவதை’, ‘ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், ‘குக் வித் கோமாளி’, ‘பிக்பாஸ்’ உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கவனம் பெற்றார்.
கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார்.
அங்கு பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லோவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு நட்பு ஏற்பட்டு பின்பு, அது காதலாக மாறியது.
இருவரின் குடும்பத்தார் ஒப்புதலுடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி ரிஷிகேஷ், சிவ்புரி கங்கைக்கரையில் ரம்யா பாண்டியன் - லோவல் தவான் திருமணம் நடைபெற்றது.
ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago